சதர்ன் மளிகை மண்டி
ஜனாப் S.M.முஹமது சுல்தான் அவர்களால் 1956 ஆம் ஆண்டு இனிதே உதயமாகியது! 62 ஆண்டுகளை கடந்து மூன்றாம் தலைமுறை காணும் இந்நிறுவனம் நம் எல்லோர்க்கும் சொந்தம்.
மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது!
இங்கே வீட்டுக்கு தேவையான மளிகை மற்றும் அனைத்து வகையான விசேஷ பொருட்கள், நாட்டு மருந்துகள், இயற்கை தானியங்கள், இறைவனுக்குரிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் சதர்ன் மளிகை மண்டி!
பிறப்பிற்கு முன் மற்றும் பின் தாய்க்கான சத்துணவு பொருட்கள், இறப்பிற்கு பின் காரியத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் ஒரே இடம் சதர்ன் மளிகை மண்டி!
தரம்! சரியான எடை!! நியாயமான விலை!!! இதுவே எங்கள் நிறுவனத்தின் மக்களை கவரும் தாரக மந்திரம்!
புதுக்கோட்டை மக்களின் நல் ஆதரவுடன் நூற்றாண்டை நோக்கி எங்கள் பயணம் இனிதே தொடர்கிறது!
Leave a Reply