Do you know how to Download EPAN?
Copied from @mrbaiwriting Blog. Full Credits goes to him | Follow him on Twitter
நாம இந்த blog la நம்மளோட Pan Card தொலைந்து போயிருச்சுனு நம்மளோட Pan Numbera வைத்து எப்படி Epan Card Download பண்றது அப்டினு பார்ப்போம்,இதுக்கு முக்கியமா உங்களோட Phone number மற்றும் Email Id உங்க Pan ஒட Link ஆகிருக்கணும்.
சரி வாங்க எப்படி Download பண்றது அப்டினு பார்ப்போம்,முதல Google Searchல போயிடு E-Pan Card Download அப்டினு கொடுங்க அதன் பிறகு Online Services.Nsdl அப்டினு ஒரு Website வரும் அதை Click பண்ணி உள்ள போங்க Download E pan Card Page ஒன்னு Open ஆகும் அதுல உங்களோட PAN Number,Aadhaar Number அப்பறம் உங்களோட பிறந்த மாதம்,பிறந்த வருடம் கொடுத்து கீழ ஒரு Captcha இருக்கும் அதை Enter பண்ணிட்டு Submit கொடுங்க.
அடுத்து Next pagela உங்க Panல Link ஆகிருக்க Mobile Number அப்பறம் Email Id ஒட விபரம் வரும் அதுல OTP Mobile மற்றும் Email இரண்டையும் Click பண்ணி Generate OTP கொடுங்க அப்பறம் உங்களோட மொபைல் மற்றும் Emailக்கு OTP வரும் அதை கொடுத்து Validate கொடுங்க Next Page ஒன்னு Open ஆகும் அதுல Continue with Paid Epan Download Facility கேக்கும் அதை கொடுத்து உள்ள போங்க Download பண்றதுக்கு நாம ஒரு 10 ரூபாய்க்கு உள்ள பணம் கற்றது போல இருக்கும் பணம் கட்டிய பிறகு Transaction Succesfull அப்டினு வரும்.
அதன் பிறகு உங்களுக்கு ஒரு Invoice ஒட EPan Download பண்றதுக்கு Link வரும் அதை Click பண்ண போதும் உங்களுக்கு PDF Formatல Download ஆகிரும் பிறகு உங்களோட Date of Birth கொடுத்து அந்த PDF Open பண்ணிக்கலாம் அவ்ளோதான்.